தாஜுதீனின் மரணம் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் ராஜபக்சர்களுக்கு எதிராக பொய்யான ஆதாரங்களை உருவாக்கியது – தாஜுதீனின் மரணம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை அவசியம் என தற்போதைய அரசிடம் நாமல் கோரிக்கை
தாஜுதீனின் மரணம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை அவசியம் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வ...