உக்ரைன் நாட்டில் தனது குழந்தையை குளிக்க வைப்பதற்காக தண்ணீர் கொதிக்க வைத்திருக்கிறார்.
அவர் கொதிக்கும் நீரை அறையில் வைத்து விட்டு பாத்ரூமுக்கு சென்று திறும்பி வந்தபோது மேசை மீது உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்த அவரது மகன் அந்த சுடுதண்ணீர் வாளிக்குள் விழுந்துள்ளார்
பதறி ஓடிச் சென்று மகனை வாரியணைத்து தூக்கி டவலால் மூடும்போதே குழந்தையின் தோல் உரிந்து வந்திருக்கிறது.
டானிலின் முதல் பிறந்த நாள் முடிந்து சரியாக இரண்டு நாட்கள் ஆன நிலையில், அவனது உயிர் பிரிந்திருக்கிறது. பொலிசார் சம்பவத்தை விபத்தாக பதிவு செய்திருக்கிறார்கள்.
டானில் இறக்கும்போது அவனருகில் இருந்த அவன் தாயாகிய டெட்யானா, நடந்ததற்காக தன்னையே தன்னால் மன்னிக்க முடியவில்லை என்கிறார்.




