இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் காதி நீதிமன்றங்கள் இல்லை என்றால் நாம் ஏன் அவற்றை இங்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.

tamilsolution_ad_alt


துருக்கி உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகள் காதி நீதிமன்ற முறையை நிராகரித்துள்ள நிலையில் இலங்கையில் இந்த காதி நீதிமன்ற முறைமை நடைமுறையில் உள்ளது வேடிக்கையானது என பாராளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர் கூறி உள்ளார்.

அதன்படி கஸகஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கி உள்ள பல நாடுகள் காதி நீதிமன்ற முறையை நிராகரித்துள்ளன. வயதுக்கு வந்த சிறுமி ஒருவரை வயது முதிர்ந்த ஒருவர் திருமணம் செய்தால் காதி நீதிமன்றங்கள் அவற்றை சட்டபூர்வமாக கருதுகின்றன.

மேலும் ,காதி நீதிமன்றங்கள் பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் இல்லை என்றால் நாம் ஏன் அவற்றை இங்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார்.

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.