ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்...
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு
ஒரு கவளம் சோற்றை கூட அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..!
ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்கிறது...
உலக அதிசயம்..!
அமெரிக்காவின் போர்ட்லேண்ட் நகரிலுள்ள, மேய்ன் (Maine) வைத்தியசாலையில் பணியாற்றும் ஒன்பது தாதியர்களும் ஒரே நேரத்தில் கர்ப்பமாகியுள்ளனர்.
9 பெண்களும் இம்மாதம் மற்றும் ஜுன் மாதங்களில் குழந்தையை பிரசவிக்க உள்ளனர்
இந்த சம்பவத்தால் வைத்தியசாலையில் கடமையாற்றுவோர் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கர்ப்பிணி தாதியர்களுக்கு தங்களால் முடிந்த ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.


