இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Little Minds பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி

tamilsolution_ad_alt

கும்புக்கந்துறை Little Minds பாலர் பாடசாலையின் 10 ஆவது வருட இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (06.10.2019)  அல் ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

பாலர் பாடசாலையின் அதிபர் திருமதி முப்லிஹா இர்ஹாம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் விளையாட்டு போட்டிக்கு பிரதம அதிதியாக மடவலை மதீனா தேசிய பாடசாலை பிரதி அதிபர் ஜனாப் ரஷாத் நளீமி மற்றும் கௌரவ அதிதியாக அல் ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாலய அதிபர் ஜனாப் ரிஸ்வான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது மாணவர்களின் போட்டி நிகழ்ச்சிகள், Drill Display, என்பன நடைபெற்றது.







Theme images by suprun. Powered by Blogger.