இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

மேலும் ஐந்து பேர் குணமடைந்தனர்...

tamilsolution_ad_alt
கொரோனாவின் கொட்டத்தை அடக்கிய ...

நாட்டில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 260 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், இதுவரை 847 பேர் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 409 பேர் கடற்படை வீரர்களாவார், இதுவரை 21 கடற்படை  வீரர்கள் குணமடைந்துள்ளனர்.

தற்போது வைத்தியசாலையில் 578 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா தொற்றினால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.