பெருமளவான மத அமைப்புகள் மற்றும் மத்ரஸா பாடசலைகளை எதிர்வரும் நாட்களில் தாம் செய்ய உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறினார்.
ஹிரு டிவி சலகுன நிகழ்சியில் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.
நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் 18 வயதுவரை அரசு அனுமதித்துள்ள கல்வித்திட்டத்தினையே கற்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கு விருப்பமான முறையில் பாடசாலைகளை திறந்து அவர்களுக்கு விருப்பமான பாடங்களை கற்பிக்க அனுமதிக்க முடியாது. அது தொடர்பிலும் நாம் கடுமையான சட்டங்களை கொண்டுவர உள்ளோம் என கூறினார்.


No comments
Thanks for reading….