அம்பகஹலந்தயை சேர்ந்த மௌலவி உஸாமா நௌபர் (கபூரி) அவர்கள் SAUDI ARABIA KING SAUD UNIVERSITY (பல்கலை கழகத்திற்கு ) தெரிவு
அம்பகஹலந்தயை பிறப்பிடமாக கொண்ட இவர் கும்புக்கந்துறை அல் ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் ஆவார்.
அத்தோடு மகரகம கபூரிய்யா அரபுக்கல்லூரியின் ஷரீஆ துறையில் பட்டம் பெற்றவர்.
அதுபோன்று இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கும் தெரிவு செய்யப்பட்டு இருந்தார்.
மேற்படி சவுதி பல்கலைக்கழகத்தில் இணைந்து கொள்வதற்காக இன்று (14) காலை பயணமானார்.
இவருக்கு KBKNEWS சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
KUMBUKKANDURA NEWS

No comments
Thanks for reading….