இந்த ஆண்டு ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணம் தொடரில் சூப்பர் 8 சுற்றைத் தவறவிட்ட அவுஸ்திரேலியா, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு-வில் நடைபெற்ற கடைசி பி குழு லீக் போட்டியில் ஓமான் அணியை 9 விக்கெட்களால் வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் 104 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பதில் ஆட்டத்தில் மிச்செல் மார்ஷ் அதிரடி ஆட்டத்தால் அவுஸ்திரேலியாவை எளிதாக வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்தப் போட்டியுடன் டி20 உலகக் கிண்ண முதல் சுற்று போட்டிகள் நிறைவடைந்தன.



No comments
Thanks for reading….