இன்றைய புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 481 ஆக உயர்ந்துள்ளதுடன், 345 பேர் இன்னும் காணாமல் போனவர்கள் பட்டியலில் தொடர்கிறார்கள்.
வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் பல மாவட்டங்களை கடுமையாகப் பாதித்த நிலையில், மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் நாள் முழுவதும் நடைபெற்று...