இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

திரிஷா குறித்து பேசியதால்தான் உதய நிதி கைது செய்யப்பட்டாரா..!?

tamilsolution_ad_alt

 



உதயநிதி தஞ்சாவூரில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பான போராட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, முதலமைச்சர் விஜயை விமர்சித்தார்.


அப்போது கூட்டத்திலிருந்து “திரிஷா, திரிஷா” என கோஷம் எழுப்பப்பட்டது.


அதற்கு உதயநிதி சிரித்தபடி கூறிய ஒரு இரட்டை அர்த்தம் கொண்ட கருத்து, நடிகை திரிஷாவையும் முதலமைச்சர் விஜயுடனான அவரது நட்பையும் பாலியல் ரீதியாகச் சுட்டிக்காட்டியதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஆனால் உதயநிதி கைது செய்யப்பட்டபோது “நான் யாருடைய பெயரையும் சொல்லவில்லை; விஜயின் பெயரைத் தவிர வேறு யாருடைய பெயரையும் குறிப்பிட்டேனா?” 

என்று தன்னுடைய கருத்தை அவர் நியாயப்படுத்தியதாக India Today தெரிவித்துள்ளது.


#kbknews

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.