இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

முதல் ஆசிய அணியாக வரலாறு படைத்த இலங்கை டெஸ்ட் அணி நாடு திரும்பியது..!

tamilsolution_ad_alt
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் வெற்றிகொண்ட திமுத் கருணாரத்ன தல‍ைமையிலான இலங்கை அணி வீரர்கள் எட்டுப் பேர் இன்று (25) நாடு திரும்பினர்.
அதன்படி இன்று காலை 8.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விளையாட்டு மைதானத்தை வந்தடைந்த அவர்களை கெளரவப்படுத்தும் விதமாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ விமான நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டு அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றோர்.
கௌஷல் சில்வா, மொஹமட் சிராஷ், மிலிந்த சிரிவர்தன, லசித் எம்புலெனிய, ஓஷத பெர்னாண்டோ, திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமான்ன மற்றும் சுரங்க லக்மால் ஆகிய வீரர்களே இன்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.





Theme images by suprun. Powered by Blogger.