வெலிக்கடை சிறையில் சிறை தண்டனை பெற்றுவரும் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரோவை நலன் விசாரிக்க அரசியல் பிரமுகர்கள் சிலர் இன்று விஜயம் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆளும்தரப்பின் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க,மனோகணேசன் மற்றும் மேல்மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி ஆகியோரே இந்த விஜயத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்தியாளர்
எம் ஏ எம் ரினாஸ்
KUMBUKKANDURA NEWS



