அரச நிறைவேற்று அதிகாரிகள் இன்று (27) அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த வேலை நிறுத்தப் போராட்டமானது இன்று காலை 8 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பிரதமருடன் இடம்பெற்ற சம்பள பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையிலேயே அரச நிறைவேற்று அதிகாரிகள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
KUMBUKKANDURA NEWS