இலங்கை சுற்றுலாத்துறை சார்பில் குரங்குகள் பற்றிய ஆவணப்படம் எடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பொலனருவையில் உள்ள கோயிலில் கோப்ரோ (Gopro) வகை கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அப்போது அங்கு வந்த குரங்குக் கூட்டம் கேமராவைக் கண்டதும் உற்சாகமடைந்தன.
பின்னர் கேமரா முன்னர் பல்வேறு விதமாக போஸ் கொடுத்தன. இறுதியில் புத்திசாலிக் குரங்கு ஸ்குரு போட்டு மாட்டப்பட்டிருந்த கேமராவை லாவகமாக ஸ்குருவை நீக்கி விட்டு திருடிச் சென்றுள்ளது.
அதிர்ச்சி வீடியோ

