இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இலங்கையில் 7 விதமான போக்குவரத்து குற்றங்களுக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் !

tamilsolution_ad_alt

இலங்கை போக்குவரத்து விதிமீறல்களுக்கு குறைந்தபட்ச  தண்டப்பணத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 7 போக்குவரத்து குற்றங்களாவன,

1 ரயில் பாதையினுள் பாதுகாப்பின்றி வாகனத்தை செலுத்துதல்.

2 செல்லுபடியாகும் வாகன காப்புறுதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்தல்.

3 அதிக வேகத்தில் வாகனம் செலுத்துதல்

4 சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாதவர்களை வாகன சாரதியாக அமர்த்துதல்.

5 செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல்.

6 மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்துதல்.

7 வீதியில் இடது பக்கமாக முந்திச் செல்லுதல்.

ஆகிய போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தலே வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Theme images by suprun. Powered by Blogger.