இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

வெளிநாட்டு தலையீடு தேவையில்லை எமது பிரச்சினையை நாமே தீர்க்கவேண்டும் -மஹிந்த ராஜபக்‌ஷ

tamilsolution_ad_alt
எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் வெளிநாட்டு தலையீடுகள் அவசியம் இல்லை எனவும் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்  மகிந்த ராஜபக்ஸ இடையிலான
சந்திப்பு ஒன்று இன்று எதிர்க்கட்சி தலைவரின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசு கொண்டுவர முயற்சிக்கும் புதிய  தீவிரவாத தடுப்பு சட்டம் வந்தால் நாட்டின் ஜனாநாயகம் கேள்விக்குறியாகிவிடும் எனவும் பயங்கரவாதிகள் பாதுகாக்கபடுபதற்கு வழி கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளர்.

குண்டு வெடிப்பின் பின்னர் நாட்டில் இடம்பெற்றுள்ள பாதிப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக எதிர்கட்சி அலுவலகம் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட தாக்குதலுக்கும் இஸ்லாம் மதத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் தெளிவு படுத்தி உள்ளனர்.

KUMBUKKANDURA NEWS
Theme images by suprun. Powered by Blogger.