இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

அன்பான முஸ்லிம் வர்த்தக பெருமக்களுக்கு..

tamilsolution_ad_alt
கடந்த காலங்களிள் முஸ்லிம்களுக்கு சொல்ல முடியாதளவில் துன்பங்கள் ஏற்பட்ட போது,சக்தி TV மற்றும் சக்தி FM ஆகியவைகள் உண்மை நிலையை உலகறியச் செய்யாது வரட்டு மொளனம் காத்து முஸ்லிம்களுக்கெதிரான தனது உண்மை முகத்தை காட்டி நின்றதை அனைவரும் அறிவோம்.

இந்நிலையில்  ரமழான் நிகழ்ச்சியை முன் நிறுத்தி விளம்பர அனுசரனை வேண்டி உங்களிடம் தொடர்பு கொள்ளுவார்கள்.

இச்சந்தர்ப்பத்தில் விளம்பரங்களைக் கொடுத்து அவர்களின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்புச் செய்வீர்களாயின் அதை விட ஓர் சமூகத்துரோகம் எதுவுமிருக்காது.

எனவே  அற்ப உலக இலாபங்களுக்காக விலை போய்விடாமல் எமது வர்த்தகர்கள் சமூக பற்றுடன் செயல்படுவீர்கள் என நம்புகிறோம்.

வர்த்தகர்கள் மட்டுமல்லாது அவர்களின் சஹர்/இப்தார் நிகழ்ச்சிகளை கண்ணியமிகு உலமாக்களும் புறக்கணிப்பு செய்வது காலத்தின் கட்டாயமாகும்.

Mohamed Rinaz

-Kumbukkandura News
Theme images by suprun. Powered by Blogger.