இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட கூடாது

tamilsolution_ad_alt
13 அவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் சொல்லப்பட்டுள்ள நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட கூடாது என பெப்பியான பிரிவேனாவின் விகாராதிபதி கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால் அது நாடு இரண்டாக பிளவுப்பட வழிவகுக்கும் எனவும் தேரர் கூறியுள்ளார்.

பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி நேற்று (09) மாலை இடம்பெற்ற சமய நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
Theme images by suprun. Powered by Blogger.