இல.120/3/1மலையார் வீதி, விளினயடி-01,சம்மாந்துறை என்ற முகவரியில் வசிக்கும் உதுமாலெப்பை அமீர்தீன் என்ற சகோதரர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்று கடமையாற்றும் போது விபத்தொன்றில் உடலில் தீப்பிடித்தமையால் உருக்குலைந்து சுகயீனமற்ற நிலையில் நாடு திரும்பிய இவ் ஏழைக்கு பிளாஸ்ட்டிக் சேஜரி(plastic surgery) மூலம் சுகப்படுத்த 15 இலட்சம் தேவைப் படுகின்றது. இவரின் மருத்துவ செலவுக்கு நமது உறவுகள் நாளை(2019.09.21) சனிக்கிழமை உங்கள் வீடுகளுக்கு நாடி வர இருக்கின்றனர் அவர்களிடம் உங்களால் முடியுமான உயரிய ஸதகாவை செய்து உதவுங்கள்.
நமது சகோதரனுக்கு நமது உதவி தேவை...!
அனைவரும் ஒன்றினைந்து உதவுவோம்....!


