அமைச்சர் ஹலீம் எழுத்து மூலம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நிகாப்,புர்கா அணிவதற்கு தடைகளில்லை என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.
கௌரவ எம்.எச்.எம்.ஹலீம் தபால், தபால் சேவை மற்றும் முஸ்லீம் சமய விவகார அமைச்சு!
நிகாப், புர்கா மற்றும் முக மூடி தலைக்கவசம் சம்பந்தமாக..
மேல் தலைப்பிடப்பட்ட 2019/ 8/ 26 திகதி தங்களின் இலMPS&MRA/M/14/2019திகதி அனுப்பப்பட்ட கடிதம் சம்பந்தமாக
நிகாப் புர்கா மற்றும் முகமூடி தலைக்கவசம் சம்பந்தமாக சட்டம் அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் போதுதான், தற்போது அவசரகால சட்டம் அமுலில் இல்லாமல் இருப்பதனால் மேல் தலைப்பிடப்பட்ட சட்டமும் அமுல்படுத்தப்பட மாட்டாது என்பதை அறியத்தருகின்றேன்.
அஜித் ரோஹன
துணை பொலிஸ் மா அதிபர்
(பொலிஸ் மா அதிபருக்கு பதிலாக)

