இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

பெரஹெர காரணமாக கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளன...

tamilsolution_ad_alt

வரலாற்று சிறப்பு மிக்க ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ரஜமகா விகாரையில் இடம்பெறும் எசெல பெரஹெர காரணமாக அதனை சுற்றியுள்ள சில வீதிகள் இன்று பிற்பகல் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிறப்கல் 6.00 மணி முதல் பெரஹெர நிறைவடையும் வரையில் இந்த வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அதன்படி, பழைய கொட்டாவ வீதி ஸ்டெனீல் திலகரத்ன மாவத்தை, நுகேகொட நாவல நாரஹேன்பிட மாவத்தை, புறக்கோட்டை உள்ளிட்ட கோட்டை வெலிகட மாவத்தை, பெத்தகானதுவ கிருஷ்ணமூர்த்தி ஆகிய வீதிகள் குறித்த காலப்பகுதியில் மூடப்படவுள்ளன.

இதன் காரணமாக, குறித்த வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Theme images by suprun. Powered by Blogger.