இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

சம்மாந்துறை பட்டின வீதிக்கு நவீனரக இலத்திரனியல் (எல்.ஈ.டி) மின் குமிழ் பொருத்தப்படவுள்ளது.

tamilsolution_ad_alt

சம்மாந்துறை பொதுநல அமைப்புக்கள், ஊர் நலன்விரும்பிகள், பொது மக்கள் பலரினதும் வேண்டுகோளுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலின் முயற்சியின் பலனாக குறித்த வீதிக்கான மின் குமிழ் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்மூலம் எமது பட்டினத்தின் முகவெற்றிலை பளபளவென மினுங்கும் என்பதுடன், இரவு முழுக்க முழுப் பௌர்ணமியின் பிரகாசத்தை எமது மண் நுகர உள்ளமையும் இதன் சிறப்பம்சமாகும்.

சுமார் 38 மில்லியன் செலவில் சம்மாந்துறையின் நாலா புறமும் அமைக்கப்படவுள்ள இம் மின்குமிழ் அபிவிருத்தியின் முதற்கட்டமாக குறித்த வீதிக்கான இலத்திரனியல் மின்குமிழ் பொருத்தும் அபிவிருத்தி பணி சில தினங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முபாரக்  அஸ்லம்
Theme images by suprun. Powered by Blogger.