இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

ஒல்லிக்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்ட கொங்ரீட் வீதி மக்கள் பயன்பாட்டிற்காக முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் பங்கேற்புடன் திறந்துவைப்பு

tamilsolution_ad_alt
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச சபைக்குற்பட்ட ஒல்லிக்குளம் சமாதான வீட்டுத்திட்டத்தில் சுமார் 10 இலட்சம் செலவில்  "கம்பெரலிய துரித கிராமிய அபிவிருத்தித்" திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 155 ஏ சமாதான கிராம குறுக்கு வீதி நேற்று மாலை உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச சபை உறுப்பினர் ஏ.பீ.எம்.றசீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று திறந்து வைத்தார்.

Theme images by suprun. Powered by Blogger.