கல்வி அமைச்சின் "அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் புதுக்குடியிருப்பு அரச முஸ்லிம் கலவன் பாடசாலைக்கான கனிஷ்ட விஞ்ஞான ஆய்வுகூடம் இன்று (09) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.