இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இன்று பதவியேற்ற புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் விபரம்.

tamilsolution_ad_alt


பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ

நீர் வழங்கல், வடிகாலமைப்பு இராஜாங்க அமைச்சர்- வாசுதேவ நாணயக்கார

நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக காமினி லொகுகே நியமனம்

நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சகராக மஹிந்த யாப்பா அபேவர்தன

காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சராக எஸ்.பி.திசாநாயக்க

 பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜோன் செனவிரத்ன

மாநில நிர்வாகம் மற்றும் உள் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக மஹிந்த சமரசிங்க

ரயில்வே சேவைகள் இராஜாங்க அமைச்சராக சி.பி.ரத்நாயக்க

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் யபா அபேவர்தன நியமனம்

வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த நியமனம்

கல்வி இராஜாங்க அமைச்சராக ரஞ்சித் சுயாம்பலாபிட்டிய நியமனம்

வைத்திய சேவைகள் இராஜாங்க அமைச்சராக பிரியங்கர ஜயரத்ன நியமனம்

மின் சக்தி இராஜாங்க அமைச்சராக மஹிந்தானந்த அலுத்கமகே நியமனம்

கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக தயாசிறி ஜயசேகர நியமனம்

அரச முகாமைத்துவம் மற்றும் கணக்கீட்டு அலுவலக இராஜாங்க அமைச்சராக லசந்த அழகியவண்ண நியமனம்

முதலீட்டு மென்பட்டு இராஜாங்க அமைச்சராக கெஹலிய ரம்புக்கவல நியமனம்

தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக திலங்க சுமதிபால நியமனம்

மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சராக மொகான் பிரியதர்சன டி சில்வா நியமனம்

மகளீர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விஜித வீரகொட நியமனம்

மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க நியமனம்

ஏற்றுமதி கமத்தொழில் இராஜாங்க அமைச்சராக ஜானக வாக்கும்பர நியமனம்

அபிவிருத்தி வங்கிகள் கடன்திட்டங்கள் இராஜாங்க அமைச்சராக சேகான் சேமசிங்க நியமனம்

துறைமுகங்கள் அபிவிருத்தி அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக கனக ஹேரத் நியமனம்

போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம நியமனம்

நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லோஹன் ரத்வத்தே நியமனம்

வன ஜீவராசிகள் வளங்கல் இராஜாங்க அமைச்சராக விமலவீர திசாநாயக்க நியமனம்

சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜயந்த சமரவீர நியமனம்

கடற்தொழில் மற்றும் நன்னீர் மீன்டிபிடி இராஜாங்க அமைச்சராக சனத் நிஷாந்த பெரேரா நியமனம்

சமுதாய வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் பிரதி அமைச்சராக நிமல் லங்ஸ நியமனம்

கடற்தொழில் மற்றும் நீராக வளவூலங்கள் பிரதி அமைச்சராக காஞ்சனா விஜயசேகர நியமனம்

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபைகள் உள்ளூராட்சி பிரதி அமைச்சராக இந்திக்க அனிருத்த நியமனம்

Theme images by suprun. Powered by Blogger.