இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

அஷ் ஷெய்க் முனீர் (காஷிபி) அவர்களின் சமூக பணிக்காகவும்,மனிதாபிமான செயற்பாடுகளுக்காகவும்,சமாதானம், மனிதாபிமான துறையில் கலாநிதி பட்டம்

tamilsolution_ad_alt

கண்டி பல்லேகம தெல்தோட்டை பிரதேசத்தை பிறப்பிடமாகக்கொண்டு நாடு முழுவதும் பல வருடங்களாக  சமாதான,சமூக பணிகளோடு இன மத மொழி கடந்து மக்களோடு அதிகளவில் இணைந்து சமூக பணிகளை மேற்கொண்டு வரும் மெளலவி முனீர் சாதிக் காஷிபி (அகில இலங்கை சமாதான நீதவான்.இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் கண்டி மாவட்ட பணிப்பாளர்) அவர்களுக்கு, சர்வதேச பல்கலைக்கழகமான good News International University  ஆல் இந்தியா கேரளாவில் இடம்பெற்ற  பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சமூக பணிக்காகவும்,மனிதாபிமான செயற்பாடுகளுக்காகவும்,சமாதானம்,
மனிதாபிமான துறையில் கலாநிதி பட்டம் 2019.12.18 (புதன்கிழமை) வழங்கப்பட்டது.

இவர் கண்டி பாதஹேவாஹெட்ட பிரதேச சபையின் மூத்த சிரேஷ்ட உறுப்பினர் அல் ஹாஜ் சாதிக் அவர்களின்
 புதல்வருமாவார்.

இலங்கையில் முதன்முதலாக சமாதானம்,மனிதாபிமான துறையில் கலாநிதி பட்டம் பெற்ற மெளலவியாகவும் இவர் அடையாளம் காணப்படுகிறார்.
Theme images by suprun. Powered by Blogger.