இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சம்மாந்துறை இளைஞர் அணியின் மூன்று வருட பூர்த்தி: நிகழ்வு

tamilsolution_ad_alt



ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சம்மாந்துறை இளைஞர் அணியின் மூன்றாவது வருட பூர்த்தி நிகழ்வும் புதிய இளைஞர்களை இணைக்கும் நிகழ்வும் இன்று வியாழக்கிழமை (26) சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் அவர்களும்,விசேட அதிதிகளாக முன்னால் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல் தவம், முன்னால் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்களும் சம்மாந்துறை தொகுதி இளைஞர் அமைப்பாளர் ஷபீக் இஸ்மாயில் அவர்களும் மற்றும் கட்சி போராளிகளும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கையாளப்படுகின்ற உத்திகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டதுடன் முஸ்லிம் காங்கிரஸின் கெளரவ பாரளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் அவர்களினால் கேக் வெட்டப்பட்டது.


ஐ.எல்.எம் நாஸிம்



Theme images by suprun. Powered by Blogger.