இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

பல்வேறு சலுகைகளை நாட்டு மக்களுக்கு வழங்கினார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ

tamilsolution_ad_alt


*வருமான வரி, வெட் வரி, 15,000 ரூபாவுக்கு குறைந்த, நீர் மற்றும் மின் கட்டணம்அறவிடல் மற்றும் சாரதி அனுமதி பத்திரம் புதுப்பித்தல், 50,000 ரூபாவுக்கு குறைந்த cradit card (கடன் அட்டை) செலுத்தல் ஏப்ரல் 30 வரை நீடிப்பு

*முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கடன் (லீசின்) செலுத்துவதற்கு 6 மாதங்களுக்கு சலுகை காலம்

*அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளத்தில் தவனை கடன் செலுத்துவதற்கு மே 30 வரை சலுகை காலம்
* கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள முப்படையினர் மற்றும் அரச ஊழியர்களுக்கான அங்கரஹார தொகை அதிகரிப்பு
* பயிற்சி காலத்தில் ஈடுப்பட்டுள்ள புதிதாக நியமனம் செய்ய பட்டதாரிகளுக்கான 20,000 ரூபா வங்கிகளில் வைப்பு செய்யப்படும்.
*அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு வழங்க திட்டம்
* சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கான தவனை கடன் செலுத்த 6 மாதங்கள் சலுகை காலம்
* சமுர்த்தி பயனாளர்களுக்கும் பல நிவாரணங்கள்

இந்த சலுகைகளை இன்றைய தினம் அமுலுக்கு வரும் வகையில் அமுல்ப்படுத்துமாறு மத்திய வங்கி ஆளுநர் உட்பட அரச பிரதானிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை செய்துள்ளார்

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.