கொரோனா நோய்க்கிருமிக்கு எதிரான எமது போராட்டத்தின் முன்னரங்க வீரர்களாய் களத்தில் அயராது நிற்கும் - எமது சுகாதார துறையினர், முப்படையினர், காவல்துறையினர் மற்றும் ஏனைய துணைப் பணியாளர்களே இன்று எமது நாட்டின் உயிர்நாடிகள்!
அவர்களது தன்னலமற்ற அர்ப்பணிப்பிற்கும் சேவைக்கும் மரியாதை செய்வதற்காக - இன்று மாலை 6.45 மணிக்கு, கொழும்பு தாமரை கோபுரத்தின் விளக்குகள் அனைத்தும் ஒளிர்வன!
ஜனாதிபதி ஊடக பிரிவு


No comments
Thanks for reading….