இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

ஊரடங்கு சட்டத்தை மீறி நோன்பு கஞ்சி சமைத்த சிலர் பேருவலையில் கைது!

tamilsolution_ad_alt
April 28, 2020 கொரோனாவை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களை பொலிசார் கைது செய்து வருகின்றனர். இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். கடந்த 26ம் திகதி பேருவலை பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி நோன்பு கஞ்சி தாயாரிக்கும் வேலையில் ஈடுபட்டதாக கூறி ஒருவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படும் 20க்கும் மேற்பட்டவர்களை பொலிசார் தேடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.