இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

லியுகேமியா என்ற புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் அப்துல் முஸவ்விருக்கு உதவுவோம்

tamilsolution_ad_alt
April 29, 2020 கண்டி மடிகே கலகெதர ஜப்பார் மத்திய கல்லூரியில் தரம் 4ல் கல்வி கற்கும் அப்துல் முஸவ்விர் என்ற ஒன்பது வயது சிறுவன் லியுகேமியா என்ற புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இந்தியா, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இவருக்கான வேதியல், மற்றும் எலும்பு மச்சை மாற்று சிகிச்சைக்கு (Chemotherapy and Bone Marrow Transplant) இந்திய ரூபாய் 45,000 இலட்சம் (இலங்கை பண மதிப்பீட்டின்படி சுமார் ஒரு கோடி ரூபாய்கள்) செலவாகும் என மருத்துவர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. அப்துல் முஸவ்விர் என்ற இந்த சிறுவனின் உயிர் காக்கும் சிகிச்சைக்காக அவனது பெற்றோர் நல்லுள்ளம் கொண்ட உங்களின் பேருதவியை நாடி நிற்கின்றனர். அருள்மிகுந்த இந்த ரமழான் மாதத்தில் இந்த சிறுவனுக்காக உங்களால் இயன்ற ஒரு தொகையை சிறுவனின் தந்தையின் கணக்கில் வைப்பிலிட்டு உதவுங்கள். வங்கி கணக்கு விபரம் Mohamed Musthak Mohamed Faleel, People's Bank Galagedara Branch, AC No. 114 -2-001-7-0067996 Phone: 0091 7868035730 (India) 0094 758600237 (Sri Lanka) இலங்கை முகவரி 62/2, Independence Lane, Madige Galagedara. Sri Lanka. Phone: 0777 047083 (M.F.M. Rifas )

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.