இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

DHAHWA FOUNDATION மூலம் கோழி இறைச்சி அன்பளிப்பு

tamilsolution_ad_alt



கும்புக்கந்துறை தஃவா கிராம பகுதி மக்களுக்கு ரமழான் நோன்பை முன்னிட்டு DHAHWA FOUNDATION மூலம் ஸஹர் ஏற்பாட்டிக்காக கோழி இறைச்சி இன்று 24 வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.

தஃவா பகுதியை சேர்ந்த சுமார் 200 குடும்பங்களுக்கு இந்த கோழி இறைச்சி வழங்கப்பட்டது.

சென்ற கிழமை ஆரம்பிக்கப்பட்ட DHAHWA FOUNDATION முதலாவது வேலைத்திட்டம் இதுவாகும்.




தகவல்
ஜனாப் நளீர்

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.