இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Lockdown பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு மஞ்சள் சோறும் குர்ஆனும் வழங்கிய இராணுவத்தினர்.

tamilsolution_ad_alt



தனிமைப்படுத்தலில் உள்ள  அக்கரைப்பற்று சகோதரர்களுக்கு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை பகலுணவாக மஞ்சள் சோறும் கோழிக்கறியும் பரிமாறப்பட்டது.

கோழிக்கறியை சாப்பிட முஸ்லிம்கள் தயக்கம் காட்டியபோது நிலையப் பொறுப்பாளரான கேர்ணல் ஒருவர்,  கரீம் என்பவருடன் தொடர்பு கொண்டு கோழிக் கறி ஹலாலானது என்றும் வெள்ளிக் கிழமையானதால் மஞ்சள் சோறும் கோழிக்கறியும் சமைக்கப்பட்டது.  இவர்களை சாப்பிட சொல்லுமாறும் கேட்டுக்கொண்டாராம்.

தொழுவதற்கு விசேட இடமும், ஒதுவதற்கு குர்ஆன்களும் வழங்க  ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தமிழ் தெரிந்த ஒருவரை அவர்களுக்கு பொறுப்பாக  நியமிக்க இருப்பதாகவும் அவ்வதிகாரி  தெரிவித்தார்.

சில சிங்கள ஊடகங்களும் சில அரசியல்வாதிகளும் தான் இனவாதத்தை கக்குகிறார்கள். இப்படியான இனவாதமற்று நல்லுள்ளம் கொண்ட மனிதாபிமானிகள் இந்த நாட்டில் ஏராளம் உள்ளனர்.

நன்றி மாதுறு ஓய இராணுவ பொறுப்பதிகாரி அவர்களே...

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.