கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு நீர்வழங்கல் துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
பாவனைக்கு மேலதிகமாக நீர்க்கட்டணம் பட்டியலிடப்பட்டிருப்பின் அது தொடர்பில் மக்கள் தெரிவிக்க முடியுமென அவர் கூறியுள்ளார்.
எனவே, மக்களின் கோரிக்கைக்கு அமைய நீர்க்கட்டணங்கள் மீள்பரிசீலனை செய்யப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


No comments
Thanks for reading….