இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

🚨Water cut: 🚨 இன்று கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு!

tamilsolution_ad_alt


👉கொழும்பு 1 கோட்டை பகுதியில் இன்று (17) இரவு 8.00 மணி முதல் 12 மணிநேர தொடர் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.


🔊இதேவேளை, கொழும்பு 2, 3, 7, 8, 9, 10 மற்றும் ⁣11 ஆகிய பகுதிகளுக்கு குறித்த நேரத்தில் குறைந்த அலுத்த நீர் விநியோகம் செய்யப்பட்டும் என தெரிவித்துள்ளது.


KUMBUKKANDURA NEWS

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.