இன்று 28 கும்புக்கந்துறை மஸ்ஜிதுல் அக்பர் ஜும்ஆ பள்ளி மையவாடிக்கு பல தேவைகளுக்காக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் வைக்கும் வைபவம் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக
குண்டசாலை பிரதேச சபை தலைவர் ரன்ஜன அக்மீமன மற்றும் விஷேட அதீதியாக பிரதேச சபை உறுப்பினராக காதர் நிஜாம் மற்றும் மஸ்ஜிதுல் அக்பர் பரிபாலன சபை தலைவர் அல்ஹாஜ் கைருல்லாஹ். மற்றும் கிராம சேவகர் உலமாக்கள். நலன்விரும்பிகள். ஊரார்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை கும்புக்கந்துறை ஜனாஸா நலன்புரிச்சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.
இக்கட்டிடத்திற்கு 9 இலட்சம் ரூபா நிதியை காதர் நிஜாமின் வேண்டுகோளுக்கு இனங்க பிரதேச சபை தலைவர் அக்மீமன மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
KUMBUKKANDURA NEWS










No comments
Thanks for reading….