இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

தனியார் பேருந்துகள் திட்டமிட்டு மெட்ரோ பேருந்துகள் மீது மோதுகின்றனவா? பொலிஸார் தீவிர விசாரணை!

tamilsolution_ad_alt

 


கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மெட்ரோ பேருந்துகளுடன் தனியார் பேருந்துகள் மோதிய பல சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், இவை தற்செயலான விபத்துகளா அல்லது திட்டமிட்ட செயல்களா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவங்கள் பதிவான பகுதிகள்

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீரவின் தகவலின்படி, அத்துருகிரிய மில்லேனியம் சிட்டி, ராஜகிரிய, மாகும்புர, கெஸ்பேவ, பொரளை மற்றும் கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

சில இடங்களில் தனியார் பேருந்துகள் மெட்ரோ பேருந்துகள் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தப்படுவதைத் தடுப்பதாகவும் பொலிஸார் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

-KBKNEWS 





No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.